கனலி – ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்

கனலி-யின் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம் !   நீர்ப்பறவைகள்போகின்றன வருகின்றன.அவற்றின் தடங்கள் மறைகின்றனஆனாலும் அவைதம் பாதையை மறப்பதில்லைஒருபோதும். ~டோஜென்   கனலி-யின் ஜப்பானியக் கலை இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ் வழியாக மீண்டும் உங்கள் அனைவருடன் உரையாடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. கனலியின்...

தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழ்

கனலி  இணைய இதழ் வாசகர்களுக்கு வணக்கம் ! எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வாயிலாக உங்கள்  அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். நவீனத் தமிழிலக்கியத்தின் மாபெரும் ஆசான்களில் ஒருவரான தி. ஜானகிராமனுக்கு ஒரு சிறப்பிதழ் வெளியிட...

குறுங்கதை பரிசுப் போட்டி

 கனலி கலை-இலக்கிய இணையதளம்  வாய்ப்பும் சாத்தியமும் உள்ள போதெல்லாம் இலக்கியம் சார்ந்த அத்தனை வடிவங்களிலும் புதுமையான முயற்சிகளை முன்னெடுக்க விரும்புகிறது.அதன் முதல் படியாக,  குறுங்கதைகள் என்கிற வடிவத்தை குறித்தான  விவாதங்களை இங்கு தொடங்க...

கண்ணீரின் உவர்ப்பை ருசித்தல்-கனலியின் 25 ஆவது இணைய இதழிற்கு ஒரு முன்னுரை – க.விக்னேஸ்வரன்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் தனது நான்காவது ஆண்டின் முதல்நாளில் அடியெடுத்து வைக்கிறது. தற்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்? என்று என்னிடம் நானே (யாரும் நிச்சயம் கேட்க மாட்டார்களென்று தெரியும்) கேட்டுக்கொண்டால் எனது...