சிறார் இலக்கியம்

சிறார் இலக்கியம்

சாம்பவி ஓவியங்கள்

ஓவியம் :சாம்பவி11ம் வகுப்பு மாணவி;ஆர்.எம்.கே பள்ளி;திருவேற்காடு.  

தீக்‌ஷிதா ஓவியம்

ஓவியம் : V. தீக்‌ஷிதாLKGசென்னை. 

கடவுளுக்கு ஒரு கடிதம் – கட்டுரை

இந்த ஐடியா கடந்த வருடம் அஞ்சல் வாரத்தில் வந்தது. ஆறாங்கிளாஸ் பசங்களை போஸ்ட் ஆபிசுக்கு கூட்டிப் போயிருந்தேன். இப்படி பள்ளியிலிருந்து வெளியில் அழைத்துச் செல்லுவதற்கு முன், நோக்கம் கருதி ஒரு வகுப்பு நடக்கும்....

துப்பறியும் பென்சில் – 6

6.விடியல்    விடியலின் அறிகுறியாக இருள் மறையத் தொடங்கியது. பறவைகள் ஒலி எழுப்பத் தொடங்கின. பறவைகளின் ஒலியைக் கேட்டு வண்டுகள் ஓடி ஒளிந்தன. வெட்டிக்கிளிகள் இலைகளுக்குள் மறைந்து தங்களை பாதுகாத்துக் கொண்டன.ஒளி வெள்ளை நிற...

இனிப்பு மாயாவி

வனப்பூர் நாட்டைப்பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நாடு பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். உச்சி மலையின் மீது நின்று முழு நாட்டையும் பார்த்துவிடலாம். அந்த அளவுக்கு சிறிய நாடு என்றால் பாருங்களேன்!...

கிளியே கிளியே வெட்டுக்கிளியே

ரொம்ப வருஷங்களுக்கு முன்பு ஒரு நாள் இலுப்பை வனத்திலுள்ள  பறவைகள் விலங்குகள் எல்லாம் பரபரப்பாக என்னமோ கூடிக் கூடிப் பேசிக் கொண்டு இருந்தன. அந்த நேரத்தில் காட்டிலிருந்த மரங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்னவாயிற்று...

நத்தை சேகரிப்பு

“நத்தைகள் சேகரித்தால் என்ன?” ஸ்டானுக்குதான் இந்த அற்புதமான யோசனை உதித்தது. ஐந்து குழந்தைகள் உள்ள அந்த வீட்டில் சேகரிப்புப் பழக்கம் ஒன்றும் புதிதில்லை. பிரவுன் தம்பதியைப் பார்க்க விருந்தினர் யாராவது அவர்களுடைய வீட்டுக்குப் போனால், நாற்காலியில்...

சிவதர்ஷினி ஓவியம்

ஓவியம்R.சிவதர்ஷினிஒன்பதாம் வகுப்புநிர்மலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளிசிதம்பரம்

பொதுத்தேர்வு

அந்த  யானைக்குட்டியின் பெயர், யாங்கு.  அது சொன்ன செய்தி  எல்லாரையும் திடுக்கிட வைத்தது.“இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. .“இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,”...