எதிரீடுகளின் சதுரங்கம்
பத்து வருடங்களுக்கு முன் புதுமைப்பித்தனை வாசிக்கத் தொடங்கிய போது மனம் எரிச்சலையே அடைந்தது. அதனைக் கடந்து அவரை நெருங்கிய பின் ஜெயகாந்தனிடம் வந்தபோது பெரிதும் சீண்டுவதாகவே அமைந்தது அவர் எழுத்து. அதன்பின் அசோகமித்திரன்...
மரணம்
அறையின் மூலையில் மரணம் தன் கால்களைப் பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அதன் கைகள் அந்தரத்தில் நீள்வாக்கில் படர்ந்திருந்தன. அது நின்றிருந்த மூலை மற்ற இடங்களை விட இருண்டும் சில்லென்றும் இருந்தது. அவ்வறையின் நடுவேயிருந்த...
இன்பா கவிதைகள்
1)நாடு மாறி நான்சிவப்புக் காதோலைகருப்பு வளையல்ஏழைகளின் ஆப்பிள் பேரிக்காய்களக்கக் கட்டிய பூச்சரங்களெனபிரப்பாங்கூடையில் எடுத்துச்சென்றுக்காவிரிக்கரையில்முழு ஆடையோடு முழுகிவெண்மணலைத் தாம்பாளங்களில் அள்ளிக்கொண்டுகரையேறும் கட்டுக்கழுத்திகள்படுகையில் வாசல் வைத்த நீள்சதுர வீடு கட்டிமஞ்சள் தோய்த்தச் சரடைக்கழுத்தில் கட்டி முடித்தபின்முகூர்த்த மாலைகள் ஆற்றில்...
சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்
"தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது? சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?”...
உயரப் பறக்கும் கழுகு
உலகின் மூலை முடுக்குகளில் இருப்பவர்களுக்குக் கூட அமெரிக்க வாழ்வியலும் ஒன்றிரண்டு தனித்துவமான அமெரிக்க சொற்பிரயோகங்களும் தெரிந்திருக்கும். ஹாலிவுட்டின் வீச்சு அப்படிப்பட்டது. ஆனால் அதோடு ஒப்பிடும்போது அமெரிக்க சூழலியல் கூறுகள் பலவும் நமக்குப் பரிச்சயமில்லாதவை....
ஜீவன் பென்னி கவிதைகள்
வேகமாக வளர்ந்துவரும் கரங்களின் வெம்மைகள்சிறிய சிரிப்பில் அதிகாரத்தைக் கடந்து செல்வதற்குப் பழகியிருந்தவர்கள்,ஒரு போருக்கு முன்பாகத் தங்களது உடைகளை உலர்த்திஅடுக்கி வைத்துக்கொள்கின்றனர்.*கொடூர கணங்களை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள்,போர் துவங்குவதற்குச் சற்று முன்பாகத் தங்களதுஉடல் முழுவதும் குண்டுகளைச்...
தாம்பத்தியம்-சாரா ஜோசப் ...
இன்று அவள் மிகவும் அமைதியாக இருந்தாள். வழக்கத்திற்கு மாறான அமைதி. உண்மையில் நான் நாள் முழுவதும் எங்கெங்கோ அலைந்து திரிந்துவிட்டு அப்போதுதான் வீடு திரும்பினேன். இதோ இப்போது அவளெதிரே. ஆனால் அவள் என்மீது...
எஸ்.ரா பொருட்படுத்தப்படாத, எளிய மனிதர்களின் ஆத்மா!
மனிதர்கள் விசித்திரமானவர்கள், உன்னதமானவர்கள் எந்த நொடி பிறழ்வடைவார்கள், கனிவார்கள், அரக்கர்களாக மாற்றம் பெறுவார்கள் என்று யாராலும் சொல்லவே முடியாது.இலக்கியத்தை பொறுத்த மட்டில் கதை, கவிதை, நாவல் என பல வடிவங்களில் மனித வாதைகளையும்,...
குறுங்கதைகள்-அரிசங்கர்
சொல் கொன்றதுசனி, ஞாயிறு அம்மாவுடன் இருந்துவிட்டு திங்கட்கிழமை விடியவே வந்து தனது ஆயாவின் வீட்டுக் கதவைத் தட்டினான் துரை. வழக்கமாக விடிவதற்கு முன்பாக எழுந்துவிடும் ஆயாவுக்கு இன்று என்ன கேடு என்று சலித்துக்கொண்டே...
புறாக்கூண்டு
ஜன்னல் வழியாக திடீரென்று வீசிய காற்றே அவளுக்கு அவ்வெண்ணத்தை ஏற்படுத்தியது. வேலைகளை முடித்துவிட்டு மதிய சாப்பாட்டை அரைகுறையாய் சாப்பிட்டு அசதியாக அறைக்குள் வந்து ஜன்னல் ஓரமாக இருந்த கட்டிலில் ஜன்னலை பார்த்தவாறு சாய்ந்தவாக்கில்...




![சிதலை செரிக்கும் பெருவாழ்வு – நரேன் [சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘கறையான்’ நாவலை முன்வைத்து]](https://staging.kanali.in/wp-content/uploads/2023/03/18-341x220.jpg)










