நவோமி க்ளெய்ன்: நமது பொருளாதார அமைப்பே புவி வெப்பமாதலுக்குக் காரணம்!
இப்போதுகூட புவிவெப்பமாதலை நிறுத்த முடியுமா? நமது முதலாளித்துவ அமைப்பைத் தீவிரமாக மாற்றத்துக்கு உட்படுத்துவதன் மூலம் அது சாத்தியம்தான் என்கிறார் நவாமி க்ளெய்ன் (Naomi Klein). இவர் This Changes Everything: Capitalism vs....
அழகிய ஜப்பானும் நானும் | யசுநாரி கவாபட்டா – நோபல் உரை
“வசந்தத்தில் செர்ரி பூக்கள், கோடையில் குயில்.
இலையுதிர்காலத்தில் முழு நிலவு, குளிர்காலத்தில் தெள்ளிடயதண்ணென்ற பனி” “எனக்குத் தோழமைதர குளிர்கால நிலவு வருகின்றதுமேகங்களிலிருந்துகாற்று ஊடுருவுகிறது, பனி சில்லிட்டிருக்கிறது”
முதலாவது கவிதை குரு டோஜனுடையது (1200-1253), “உள்ளார்ந்த ஆன்மா” என்னும்...
பிரிப்பான்கள்
பிரிப்பான்கள்வழமையாக சன்னல்கள் சாம்பல் நிறத்திலிருக்கும்.
அற்புதமான அகலத்தோடு...
படுத்த படுக்கையாய் இருப்பவர்களுக்கு
கீழே நகரும் போக்குவரத்தையும்
வெளியுலகக் கால நிலையையும் அவதானிக்க இடமளித்தபடி...வழமையாக மருத்துவர்களுக்கு
கூர் நாசியும் மூக்குக் கண்ணாடிகளும் இருக்கும்
அவை அவர்களுக்கும்...
Oozing Blood of Lord Krishna’s Foot
Three footstepsthat measured the worldaren't solicited Reaching hometownwithin a footstepis sufficient The lengthy sareethat Draupathi was bestowedisn't wanted A spare cloth forwalking mothersmom-to-be wivesswooning sisterspubescent daughtersare enough Coolness...
ரன்னர்
நடைபாலத்தின் அருகே மேயும் வாத்துகளுக்கு ஒரு சிறுமி ரொட்டித் துண்டுகளை வீசுவதைப் பார்த்தவாறே பாதையின் வளைவில் மெதுவாகத் திரும்பினார் அந்த ரன்னர். மரக் கூட்டங்களின் இடையே நெளிந்து சென்ற அப்பாதை, தோராயமாகக் குளக்கரையை...
லாப்ஸ்டர் விருந்து
1
கொத்தாக இறந்து கிடந்தன லாப்ஸ்டர்கள். இனி அவற்றால் எந்த ஆபத்தும் நமக்கில்லை. குவியலாகக் கிடந்த அவற்றின் ஓடுகள் பழுப்பு நிறத்திலில்லை. . சிவப்பாகவும் இல்லை. நீலமாகவும் இல்லை. மாறாக அவை கண்களின் நிறத்தைப்...
தஸ்தயேவ்ஸ்கியின் இறுதி நிமிடங்கள் -ஐமி தஸ்தயேவ்ஸ்கி
ஜனவரி இறுதியில் வேரா அத்தையும் அலெக்ஸாண்ட்ரியா அத்தையும் வீட்டிற்கு வந்தார்கள். வேரா அத்தை வந்திருக்கிறார் என்று அறிந்தவுடன் அப்பாவுக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அத்தை வீட்டுக்குத் தான் சென்றுவந்த ஏராளமான சந்தர்ப்பங்களும், தன் மனைவி...
ஓடுங்கள் அப்பா -கிம் அரோன், தமிழில்: ச. வின்சென்ட்
நான் ஒரு விதையைவிடச் சிறியதாக ஒரு கருவாகக் கருவறையிலிருந்த போது என்னுள் இருந்த சிற்றிருள் என்னை அடிக்கடி அழச்செய்யும். நான் சுருக்கங்களுடன், வேகமாகத் துடிக்கும் இதயத்துடன் மிகச்சிறியவளாக இருந்தபோதும் கூட, அப்போது என்...
தனேதா சேன்டோகா: எதிரே ஒரு சகே* கடை – தேர்ந்தெடுத்த ஹைக்கூ கவிதைகள்
இந்தக் கந்தல் துணியை விற்றுகொஞ்சம் சகே* வாங்கினால்இன்னுமா இருக்கும் என் தனிமை அருமையான விடுதிசுற்றிலும் மலைகள்எதிரே ஒரு சகே* கடை அந்தக் கடைசிக் கோப்பைசகே* குடித்து முடித்ததும்காற்றின் இசை பசுமைசகே* குடித்ததும்மேலும் பசுமை சூரியஸ்தமனம் வரைந்த வானம்இப்போது ஒரு...
ROAR வட்டமேசை: கோவிட்-19 & காலநிலை நெருக்கடி
பொதுமுடக்கத்திற்கும் இயல்பு வாழ்க்கைக்கும் இடையிலான மீள் செயல்பாடுகளின் அடிப்படையிலேயே தலைமுறைகள் தாண்டிய சூழலியல் போராட்டங்கள் அமையவிருக்கின்றன. இத்தகு வாய்ப்பை வசப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன?-ROAR ஆசிரியர் குழுகோவிட்-19, சமூக மற்றும் சூழலியல் சமநிலை குறித்தான...















