வண்ணநிலவன் சிறப்பிதழ்

வண்ணநிலவன் சிறப்பிதழ்

கம்பாநதியும் ரெய்னீஸ் ஐயரும்

நான் படித்திருக்கும் எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் அசோகமித்திரனும் எழுத்தின் எளிமையால் என்னை வியக்க வைத்தவர்கள். இவ்வளவு எளிமையாக, அதேநேரம் இத்தனை நுட்பமாக ஒரு விஷயத்தைக் கடத்திவிட முடியுமாவென்று ஒவ்வொரு முறை இவர்களை வாசிக்கும்போதும் தவறாது...

பாவனையற்ற அன்பின் மொழி

வண்ணநிலவன், எனக்கு அவருடைய சிறுகதைகள் வழியாகவே அறிமுகம். அழியாச்சுடர்கள் தளத்தில் வாசித்த அவருடைய ‘பலாப்பழம்’ சிறுகதையே நான் வாசித்த அவரின் முதல் கதை. தமிழின் ஆகச்சிறந்த சிறுகதைகள் என்று பட்டியலிட்டால் அதில் நிச்சயம்...

பற்றாக்குறையின் வண்ணங்கள் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல்...

வீழ்ச்சியும் மீட்சியும் – வண்ணநிலவனின் சிறுகதைகளை முன்வைத்து

1ஒரு பந்தென இருக்கிறோம்கடவுளின் கைகளில்அவரதைத் தவறவிடுகிறார்தொப்பென வீழ்ந்து விடாதபடிக்குத்தன் பாதத்தால் தடுத்துமுழங்காலால் எற்றிபுஜங்களில் உந்திஉச்சந்தலை கொண்டு முட்டிஇரு கைகளுக்கு இடையேமாறி மாறித் தட்டி விளையாடுகிறார்மறுபடியும் பாதத்திற்கு விட்டுகைகளுக்கு வரவழைக்கிறார்‘' நான் உன்னை விட்டுவிலகுவதுமில்லை;...

தான் எழுதிய வரிகளுக்கு தன் வாழ்வால் அர்த்தம் செய்யும் வண்ணநிலவன்

வெகு சிலரை நினைத்த மாத்திரத்தில் ஒரு அன்பின் குளுமை மனசுக்குள் விரவிப் பரவும். அப்படி ஒரு மனிதர்தான் வண்ணநிலவன். நமக்குள் இப்படி ஒரு  உணர்வை ஏற்படுத்த அவருக்கு எப்படிச் சாத்தியமாயிற்று..! நம்மில் பலருக்கும்...