ஜப்பானிய இலக்கியச் சிறப்பிதழ்

கனலி கலை-இலக்கியச் சூழலியல் இணையதளம் வெளியிட்ட ஜப்பானிய கலை-இலக்கியச் சூழலியல் சிறப்பிதழ்.

கடைசி புகைப்பிடிப்பாளன்

விமானப்படை உலங்கூர்திகளின் கண்ணீர்ப் புகை தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொண்டபடி, நான் பாராளுமன்ற கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறேன். உலங்கூர்திகள் எனக்கு மேலே ஈக்களைப் போல வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. எனது இறுதி எதிர்ப்பைக் காட்டும்விதமாக, எனது...

After Dark – நாவல் விமர்சனம்

இரண்டு பகல்களை இணைக்கும் கருந்துளைப் பாதையென இருக்கும் இரவை தூக்கம் என்ற கலனில் ஏறி துரிதமாக அந்த தொலைவைக் கடப்பவர்களுக்கு இரவு உள்ளீடற்றது. இரவின் மண்புழுவின் நகர்வு போன்ற வேகத்திற்கு விழிப்பு நிலை...

தோல்வியுற்ற ராஜ்ஜியம்

தோல்வியுற்ற அந்த ராஜ்ஜியத்துக்கு பின்புறத்தில் ஓர் அழகான சிறு நதி இருந்தது.  தெளிவான நீரோடை அது. நிறைய மீன்களும் அதில் இருந்தன. பலவிதமான நீர்த்தாவரங்களும் அதில் வளர்ந்திருந்தன. மீன்கள் அத்தாவரங்களை உண்டன. அந்த...

பார்வையாளர்

தன்னை முரயாமா என அழைத்துக்கொண்ட இந்த மனிதர், இந்தப் போர் வீரர், ஏறத்தாழ மதிய வேளையில் வந்தார். நான் முதன் முதலில், இவர் உணவு வேண்டி வந்திருப்பதாக அல்லது அவர்களில் பலரைப் போலவே,...

டோட்டோ-சான்: ஜன்னலில் ஒரு சிறுமி

குழந்தைப்பருவத்துப் பள்ளிக்கால அனுபவங்களும், நினைவுகளும் பிறருடன் பகிர்ந்து கொள்ள எத்தனை இனிமை வாய்ந்ததாக இருக்கும் என்பதை பொதுவாகப் பள்ளியில் படித்த எல்லோரும் வளர்ந்தபின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் உணர்ந்து இருப்போம்.ஜப்பான் நாட்டின் டோக்கியோவில்...

யுகியோ மிஷிமாவின் “தேசப்பற்று” அல்லது மெருகூட்டப்பட்ட எஃகின் இன்சுவை

கலைவாழ்வின் பெருங்கதை வெளிச்சத்தில் கலை துலக்கம் கொள்வதாலும் அதன் முன்நிழலில் தன் வடிவமையப் பெறுவதாலும் நாம் முதலில் பெருங்கதையைப் பேசி அதற்கு விடை கொடுப்போம், நேரே முடிவுக்குச் சென்று அங்கிருந்து துவங்குவோம்.நம் கதை...

சாகவா சிகா கவிதைகள்

மதியம்  மலர் இதழ்களைப் போன்றுமழை பொழிகிறதுஅதீத எடையினால் தாக்கப்பட்டபூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றனபெரும் சுவரொன்றின் மீதானமென் பூங்காற்றின் ஒலிசூரியனால், அலைகளினால்அமுக்கப்படுகின்றன  எனது எலும்புக்கூடு அவற்றின் மீதுவெள்ளைப் பூக்களை பரப்புகிறதுஎண்ணங்கள் சிதறுபட, மீன்கள்குன்றின் மீதேறுகின்றன இருண்மை கானம்  புதிய தரைவிரிப்பின்...

பறக்கும் தலை கொண்ட பெண்

குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே...

நாத்சுமோ ஸோஸாகி-யின் “கோகொரோ” | நாவல் விமர்சனம்

இந்திய கதைசொல்லல் மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உலகத்தை, இந்திய மக்களின் மரபார்ந்த கதை சொல்லல் முறையிலிருந்து உருவான வாசிப்பனுபவத்தைச் சிதைக்கும் வகையில் ஜப்பானிய மனதையும் நிலத்தையும் அதன் தனித்த கதை சொல்லல் மரபையும்...

கனவுப் போர்வீரன்

‘கனவுகள் உறையும் கடுங்குளிரான ஒரு நாளில்,நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்நண்பகல் கடந்த பொழுதுஎனது கனவு தன் தொப்பியை அணிந்துகொண்டு வெளியேறியதுநான் கதவைப் பூட்டினேன்..’  இது சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. உண்மை...